சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈன்

in

1
ஈன்ற, இட்ட
laid

ஈன் முட்டை

2
இடுவதற்கு
to lay

ஈன் இல்

3
ஈன்ற, வெளிப்படுத்திய
put out
4
குஞ்சுப்பொரித்த
hatched chicks

ஈன் பருந்து

5
குட்டிகளை ஈன்ற
gave birth

ஈன் பிணவு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈன் (in), 'laid'. குறுந்தொகை 3; நற்றிணை 2; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை