சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈமத்தாழி

imattazhi

1
இறந்தோரைப் புதைக்கும் மண்பாண்டம்
clay burial urn
ஒருசொல் hapax — appears once in the corpus

வியன் மலர் அகன் பொழில் ஈமத்தாழி அகலிது ஆக வனைமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈமத்தாழி (imattazhi), 'clay burial urn'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈமத்தாழி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு