ஈமத்து
imattu
1
பிணஞ்சுடுதற்கு அடுக்கியிருக்கும் விறகுப் படுக்கையில்
on the cremation wood bed, on the funeral pyre
ஒருசொல் hapax — appears once in the corpus
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து, ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி, ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஈமத்து (imattu), 'on the cremation wood bed, on the funeral pyre'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈமத்து. Retrieved 26 Jul 2026.