சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈம்

im

1
ஈமின், கொடுப்பீராக
may you give
ஒருசொல் hapax — appears once in the corpus

கொய் சுவல் புரவி அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈம் (im), 'may you give'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து