சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈர்க்கின்

irkkin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
ஈர்க்கினைப் போன்று, இலையின் நரம்பைப் போன்று
like the ribs of leaves
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தளிர்ப் புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈர்க்கின் (irkkin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like the ribs of leaves'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈர்க்கின். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி