சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈர்ங்கழை

irnkazhai

1
மூங்கிலின் பசிய கோல்
new bamboo stalks
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு வெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக் கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈர்ங்கழை (irnkazhai), 'new bamboo stalks'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈர்ங்கழை. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்