சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈர்ந்தையோன்

irntaiyon

1
ஈர்ந்தை என்ற ஊரின் தலைவன்
the lord of Eernthai town
ஒருசொல் hapax — appears once in the corpus

வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து, ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈர்ந்தையோன் (irntaiyon), 'the lord of Eernthai town'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈர்ந்தையோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு