சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உகளுந்து

ukaluntu · செய்யுமென் வினையிடத்து உம் உந்தாயிற்று

1
உகளும், தாவும்
they leap
செய்யுமென் வினையிடத்து உம் உந்தாயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுஞ்செவிக் குறுமுயல் நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உகளுந்து (ukaluntu), செய்யுமென் வினையிடத்து உம் உந்தாயிற்று, 'they leap'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உகளுந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு