சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உகைத்து

ukaittu · வினையெச்சம்

1
செலுத்தி
guiding, leading
வினையெச்சம்
2
காலால் இடறி, உதைத்து
kicked

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உகைத்து (ukaittu), வினையெச்சம், 'guiding, leading'. புறநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உகைத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு