சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உகைத்த

ukaitta

1
துரத்தப்பட்ட
those that were chased

நாரை உகைத்த வாளை

2
செலுத்திய
shot

வீங்கு நாண் உகைத்த கணை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உகைத்த (ukaitta), 'those that were chased'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உகைத்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு