சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உக்காங்கு

ukkanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
வடிந்தாற்போல்
like oozing
2
கீழே வீழ்ந்தாற்போல்
like dropping down
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மலை உறை குறவர் அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் வறனுற்று ஆர முருக்கி, பையென மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உக்காங்கு (ukkanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like oozing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உக்காங்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை