சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உசாவுநர்

ucavunar · வினையாலணையும் பெயர்

1
வினவுபவர்
a person who will ask
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சேயாறு சென்று துனை பரி அசாவாது உசாவுநர்ப் பெறினே நன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உசாவுநர் (ucavunar), வினையாலணையும் பெயர், 'a person who will ask'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உசாவுநர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை