சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடன்றனிர்

utanranir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீங்கள் போர் செய்தீர்
you fought
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடன்றனிர் (utanranir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you fought'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடன்றனிர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு