சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடன்றோர்

utanror · வினையாலணையும் பெயர்

1
பகைவர்கள்
enemies
2
போரிடுபவர்கள்
those who fight
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடன்றோர் (utanror), வினையாலணையும் பெயர், 'enemies'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடன்றோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு