சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடம்பட்டாள்

utampattal

1
இயைந்தாள், ஒத்துக் கொண்டாள்
she has agreed
ஒருசொல் hapax — appears once in the corpus

உடம்பட்டாள் என்னாமை என் மெய் தொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடம்பட்டாள் (utampattal), 'she has agreed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடம்பட்டாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை