சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடற்றிசினோர்க்கு

utarricinorkku · வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
பகைவர்க்கு
enemies
வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

மடங்கல் தீயின் அனையை, சினங் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடற்றிசினோர்க்கு (utarricinorkku), வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'enemies'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடற்றிசினோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து