சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடற்றி

utarri

1
பாழாக்கி
ruined
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ, ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடற்றி (utarri), 'ruined'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடற்றி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு