உடற்றுதி
utarruti
1
வருத்துகின்றாய், துன்புறுத்துகின்றாய், you are hurting (முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus
அணைத் தோளாய்! தீயாரைப் போலத் திறன் இன்று உடற்றுதி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உடற்றுதி (utarruti). கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடற்றுதி. Retrieved 26 Jul 2026.