சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடுப்புமுகம்

utuppumukam · மென்தொடர் வன்தொடராயிற்று

1
உடும்பு முகம், கொழுவிற்கு உவமை, ஏர்க்காறு
ploughshare, plowshare
மென்தொடர் வன்தொடராயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நாஞ்சில் உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடுப்புமுகம் (utuppumukam), மென்தொடர் வன்தொடராயிற்று, 'ploughshare, plowshare'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடுப்புமுகம். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை