சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடைத்தனையது

utaittanaiyatu

1
உடைந்தாற்போல்
like it was broken
ஒருசொல் hapax — appears once in the corpus

வளை உடைத்தனையது ஆகிப் பலர் தொழச் செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி இன்னம் பிறந்தன்று பிறையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடைத்தனையது (utaittanaiyatu), 'like it was broken'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடைத்தனையது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை