சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடைத்தலின்

utaittalin · வினையெச்சம்

1
உடைத்ததால்
since they broke
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடைத்தலின் (utaittalin), வினையெச்சம், 'since they broke'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடைத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு