சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடைமையும்

utaimaiyum · உம்மை எண்ணும்மை

1
கொண்டமையும்
and having
உம்மை எண்ணும்மை

நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும், Siru 208 – இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும், Siru 216 – அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும், Kurinji 30 – கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடைமையும் (utaimaiyum), உம்மை எண்ணும்மை, 'and having'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடைமையும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை