சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடையரோ

utaiyaro · ஓகாரம் வினா

1
உடையவர்களா
do they have
ஓகாரம் வினா
2
உடையவர்கள்
those who have
ஓகாரம் அசைநிலை
3
உடையவர்
a person who has
ஓகாரம் அசைநிலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடையரோ (utaiyaro), ஓகாரம் வினா, 'do they have'. கலித்தொகை 1; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடையரோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை