சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடையூ

utaiyu

1
உடைந்து
breaking, cracking
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊகக் கறை விரல் ஏற்றை புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக் கனி காந்தள் அம் சிறுகுடிக் கமழும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடையூ (utaiyu), 'breaking, cracking'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடையூ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை