சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உட்காள்

utkal · படர்க்கை வினைமுற்று

1
அச்சம் கொள்ளாள்
she does not fear
படர்க்கை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நுந்தை கடி உடை மார்பின் சிறுகண்ணும் உட்காள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உட்காள் (utkal), படர்க்கை வினைமுற்று, 'she does not fear'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உட்காள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை