சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உட்கொண்டு

utkontu

1
உள்ளே வைத்து
keeping within
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உட்கொண்டு, ஊடின்றும் இலையோ மடந்தை?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உட்கொண்டு (utkontu), 'keeping within'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உட்கொண்டு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை