சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணங்கிய

unankiya

1
உலர்ந்த, காய்ந்த
dried
ஒருசொல் hapax — appears once in the corpus

உணங்கிய பெருஞ் செந்நெல்லின் தெரிகொள் அரிசி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணங்கிய (unankiya), 'dried'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை