சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணராதார்

unaratar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
உணராதவர்கள்
those who do not understand
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணராதார் (unaratar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'those who do not understand'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணராதார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை