சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்ந்தோர்

unarntor · வினையாலணையும் பெயர்

1
நம்பியவர்கள்
those who trusted
வினையாலணையும் பெயர்

Aink 38–2, 41–3

2
அறிந்தவர்கள்
those who know

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்ந்தோர் (unarntor), வினையாலணையும் பெயர், 'those who trusted'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்ந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு