சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணவினோர்

unavinor · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
பலி உணவை உண்பவர்கள்
those who eat the offerings
குறிப்பு வினையாலணையும் பெயர்

அவி உணவினோர் புறங்காப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணவினோர் (unavinor), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those who eat the offerings'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணவினோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு