சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டனன்

untanan

1
உண்டான்
he ate
ஒருசொல் hapax — appears once in the corpus

அமர் காதலி புன் மேல் வைத்த இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன் கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டனன் (untanan), 'he ate'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டனன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு