சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டனிர்

untanir · முன்னிலைப் பன்மை வினைமுற்று முற்றெச்சமாய் வந்தது

1
உண்டுவிட்டு
drinking
முன்னிலைப் பன்மை வினைமுற்று முற்றெச்சமாய் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்ணென உண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டனிர் (untanir), முன்னிலைப் பன்மை வினைமுற்று முற்றெச்சமாய் வந்தது, 'drinking'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டனிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்