சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டால்

untal · உண்டு + ஆல், ஆல் – அசைச்சொல்

1
இருந்திருக்குமாயின்
if it were so
2
உண்டு
it exists
உண்டு + ஆல், ஆல் – அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டால் (untal), உண்டு + ஆல், ஆல் – அசைச்சொல், 'if it were so'. கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை