சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டோர்

untor · வினையாலணையும் பெயர்

1
உண்டவர்கள்
those who ate
வினையாலணையும் பெயர்
2
நுகர்ந்தோர்
those who have smelled

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டோர் (untor), வினையாலணையும் பெயர், 'those who ate'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு