சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்ணா நல்மா

unna nalma · உண்ணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
பனை மடலினால் செய்த உணவு உண்ணாத குதிரை
a palm frond horse that does not eat
2
மடல் குதிரைக்கு வெளிப்படை
obvious for a palm horse
உண்ணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குறு முகிழ் எருக்கங்கண்ணி சூடி, உண்ணா நல்மாப் பண்ணி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்ணா நல்மா (unna nalma), உண்ணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'a palm frond horse that does not eat'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்ணா நல்மா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை