சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்ணாப்பாவையை

unnappavaiyai · உண்ணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
உண்ணும் இயல்பு இல்லாத பொம்மையை
the doll that does not drink
2
பொம்மைக்கு வெளிப்படை
obvious for a doll
உண்ணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உறாஅ வறுமுலை மடாஅ, உண்ணாப் பாவையை ஊட்டுவோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்ணாப்பாவையை (unnappavaiyai), உண்ணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'the doll that does not drink'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்ணாப்பாவையை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு