சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்ணுமோ

unnumo · ஓகாரம் வினா

1
உண்ணுமோ
will it eat
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

விண் தோய் மாமலைச் சிலம்பன் ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்ணுமோ (unnumo), ஓகாரம் வினா, 'will it eat'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்ணுமோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை