சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்மையான்

unmaiyan

1
உள்ளபடியால்
since it is so
ஒருசொல் hapax — appears once in the corpus

உண்டால் அம்ம இவ்வுலகம் ...... தமக்கென முயலா நோன் தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்மையான் (unmaiyan), 'since it is so'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்மையான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு