சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்மோ

unmo · முன்னிலை ஒருமை வினைமுற்று, மோ – முன்னிலையசை

1
உண்பாயாக
you eat
முன்னிலை ஒருமை வினைமுற்று, மோ – முன்னிலையசை
ஒருசொல் hapax — appears once in the corpus

அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப கெடல் அருந் திருவ! உண்மோ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்மோ (unmo), முன்னிலை ஒருமை வினைமுற்று, மோ – முன்னிலையசை, 'you eat'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்மோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு