சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதவாதான்

utavatan · வினையாலணையும் பெயர்

1
உதவாதவன்
a man who does not help
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதவாதான் (utavatan), வினையாலணையும் பெயர், 'a man who does not help'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதவாதான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை