சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதவாமாறு

utavamaru · மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல், ஏதுப்பொருள் – காரணப் பொருள்

1
உதவாமையினாலே
since it does not help
மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல், ஏதுப்பொருள் – காரணப் பொருள்
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னை அயரும் முருகு நின் பொன் நேர் பசலைக்கு உதவாமாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதவாமாறு (utavamaru), மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல், ஏதுப்பொருள் – காரணப் பொருள், 'since it does not help'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதவாமாறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை