சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதவாய்

utavay

1
நீ உதவாது இருத்தல்
you not helping
ஒருசொல் hapax — appears once in the corpus

இனைய நீ செய்தது உதவாய் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதவாய் (utavay), 'you not helping'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை