சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதவின

utavina

1
உதவின
they have helped
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈரச் செவ்வி உதவின ஆயினும்
பல் எருத்து உள்ளும் நல் எருது நோக்கி வீறு வீறு ஆயும் உழவன் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதவின (utavina), 'they have helped'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதவின. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு