சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதவியார்க்கு

utaviyarkku

1
உதவியவர்களுக்கு
to those who helped
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதவியார்க்கு (utaviyarkku), 'to those who helped'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதவியார்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை