சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதவுதல்

utavutal · தொழிற்பெயர்

1
உதவுதல்
to help
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதவுதல் (utavutal), தொழிற்பெயர், 'to help'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதவுதல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை