சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதிர்க்கும்

utirkkum

1
வீழ்க்கும், உதிரச் செய்யும்
they drop

கோவலர் கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும், Kali 23–2 – உளம்புநர் புலம் கடி கவணையின் பூஞ்சினை உதிர்க்கும், Pura 29–16 – கழனிப் படுபுள் ஓப்புநர்.……… தெங்கின் இள நீர் உதிர்க்கும்

2
உடைத்துக்கொட்டும்
it breaks and drops

வரை உதிர்க்கும் நரை உருமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதிர்க்கும் (utirkkum), 'they drop'. ஐங்குறுநூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதிர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு