சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதைத்தலின்

utaittalin · வினையெச்சம்

1
மோதுதலால், இடிப்பதால்
since they hit
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எறி திரை உதைத்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதைத்தலின் (utaittalin), வினையெச்சம், 'since they hit'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதைத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை