சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உன்னலர்

unnalar · படர்க்கை வினைமுற்று

1
அவர் நினைக்கவில்லை
he does not think
படர்க்கை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காதலர் நனி சேய் நாட்டர் நம் உன்னலரே யாங்குச் செய்வாம் கொல் தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உன்னலர் (unnalar), படர்க்கை வினைமுற்று, 'he does not think'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உன்னலர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை