சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உன்னார்

unnar · படர்க்கை வினைமுற்று

1
அவர் நினைக்கவில்லை
he does not think
படர்க்கை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

புன்கண் மாலை அன்னர் உன்னார் கழியின், பல் நாள் வாழலென், வாழி தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உன்னார் (unnar), படர்க்கை வினைமுற்று, 'he does not think'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உன்னார். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை