சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயங்கினை

uyankinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
வருந்துகின்றனை, நீ வருந்துகின்றாய்
you are sad
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரியாது ஒருவழி உறையினும் பெரிது அழிந்து உயங்கினை மடந்தை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயங்கினை (uyankinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are sad'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயங்கினை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை